Indru(m) oru paadal - 18
It's been ages now since I updated this series. Err..
Unthan desathin kural...
This track is from the tamil dubbed version of 'Swades' by Sharukh. Composed and sung by A.R.Rehman. PERIOD. No more elucidation.
Both the version of this song conveys a lot of mood. I happened to see the movie recently and fell immediately for the song. Oh gosh.. lectured, orated, addressed, prattled, ranted about this song to Shiva and Vijay few number of times, infact till they get irritated. If you think the post is gonna end here, It's not. I am gonna write the whole tamil lyrics below and want everybody to have a read at that. Because vijay is in India, he is excused from the punishment.
:)
உன்தன் தேசத்தின் குரல்...
தொலை தூரத்தில் அதோ...
செவியில் விழாதா...
சொந்த வீடு உன்னை வாவென்று அழைக்குதடா தமிழா...
அந்த நாட்களை நினை...
அவை நீங்குமா உன்னை...
நிழல் போல் வராதா...
அயல் நாடு உன்தன் வீடு அல்ல விடுதியடா தமிழா...
வானம் எங்கும் பறந்தாலும்...
பறவை எண்ணம் தன்கூட்டில்...
உலகம் எங்கும் வாழ்ந்தாலும்...
தமிழன் எண்ணம் தாய்நாட்டில்...
சந்தர்பங்கள் வாய்ந்தாலும்...
அங்கு செல்வ மரம் காய்த்தாலும்...
உன் மனதின் கூவல் உன்தன் செவியில் விழாதா...
உன்தன் தேசத்தின் குரல்...
தொலை தூரத்தில் அதோ...
செவியில் விழாதா...
சொந்த வீடு உன்னை வாவென்று அழைக்குதடா தமிழா...
கங்கை உன்னை அழைக்கிறது...
யமுனை உன்னை அழைக்கிறது...
இமயம் உன்னை அழைக்கிறது...
பல சமயம் உன்னை அழைக்கிறது...
கண்ணாமூச்சி ஆட்டம் அழைக்க...
சின்ன பட்டாம்பூச்சி கூட்டம் அழைக்க...
தென்னந்தோப்பு துரவுகள் அழைக்க...
கட்டி காத்த உறவுகள் அழைக்க....
நீ தான் தின்ற நிலா சோறு தான் அழைக்க...
உன்தன் தேசத்தின் குரல்...
தொலை தூரத்தில் அதோ...
செவியில் விழாதா...
சொந்த வீடு உன்னை வாவென்று அழைக்குதடா தமிழா...
பால் போல் உள்ள வென்னிலவு...
பார்த்தால் சிறு கறை இருக்கு...
மலர் போல் உள்ள தாய் மண்ணில்...
மாறாத சில வலி இருக்கு...
கண்ணீர் துடைக்க வேண்டும் உன்தன் கைகள்...
அதில் செழிக்க வேண்டும் உண்மைகள்...
இந்த தேசம் உயரட்டும் உன்னாலே...
மக்கள் கூட்டம் வரட்டும் உன் பின்னாலே...
அன்பு தாயின் மடி உன்னை அழைக்குதே தமிழா...
உன்தன் தேசத்தின் குரல்...
தொலை தூரத்தில் அதோ...
செவியில் விழாதா...
சொந்த வீடு உன்னை வாவென்று அழைக்குதடா தமிழா...
-முற்றும்-
click 'play button' to feel it...
powered by ODEO

4 Comments:
Simply superb..Desathin kural ketunde irukku..
:) glad you liked it..
shiva ku pidikaathu intha song ( due to me )
enna solla vare, abroad varanum nu solla variyaa, illai lyrics padikanumnu solla variyaa..
:)
Rendum than solla varan..
Ingey vandha thane antha arumai theriyuthu..Anga irundha thiti kitte irupoma illiya..Enna ithu ithu sari illai athu sari illainu
Post a Comment
<< Home