ஒரு நிமிடக்கதை - 3
இன்று தான் அவளை முதன்முதலாக பார்க்கிறேன். ஆனால் பல வருடங்களாய் பழகிய உணர்வு. க்ளாட் டு மீட் யூ. பை தி வே, ஐ அம் யுவர் ப்ரொஜக்ட் லீடர். பதிலுக்கு வார்த்தைகளில் மரியாதை தெளித்து பேசினாள். அவள் சென்ற பிறகும் மனம் அவளையே சுற்றி வந்தது. நாள் வாக்கில் சலுகைகள் அவள் Cabin னை நிறைத்தன. PL a கைக்குள்ள போட்டாச்சு, இனி அவளுக்கு என்ன ? Canteen காற்றில், காதில் வந்து விழுந்தன வார்த்தைகள்.
lunch முடிந்ததும் அவளை தன் அறைக்கு அழைத்தான்.
இன்னைக்கு வொர்க் முடிஞ்சதும், சேர்ந்து Coffee சாப்பிடலாமா ? - தலை அசைந்தது.
coffee shop..
முதல் நாளே சொல்லனும்னு நினைச்சேன். யூ அப்சொலுயுட்லி லுக் லைக் மை சிஸ்டர். ஷி ஸ் இன் யு.எஸ். பார்த்து 3 வருஷம் ஆக போகுது. முடிஞ்சா ஒரு நாள் வீட்டுக்கு வாங்க, அம்மாவும் பார்க்கனும்னு சொன்னாங்க.

3 Comments:
@ vijay,
:)
Sisternu sollithan ellame line poduvango..nna solla varai..
Enda ippadi latha perai solli...
@ priyums,
athu thaan twist...nee mattum thaan correct aa purinjindu iruke..
Post a Comment
<< Home