Tuesday, September 19, 2006

ஒரு நிமிடக்கதை - 4

சாலையில் இரத்த வெள்ளத்தில் உடல். பாவம், யார் பெத்த புள்ளையோ, இப்படி அடிபட்டு இறந்து கிடக்குது. 'உச்' கொட்டிக்கொண்டிருந்தனர் மக்கள்.

யாராவது வண்டிய பார்த்திங்களா ? இன்ஸ்பெக்டரின் கேள்விக்கு...

விசாரிச்சுட்டேன். எதோ லாரி யாம் சார், வேற எதுவுமே தெரியலை - சப் இன்ஸ்பெக்டர் பதில் கூறினார்.

பக்கத்து கடையில் இருந்த யெல்லொ பேஜஸ் வாங்கி சென்னையில் உள்ள அனைத்து ட்ரான்ஸ்போர்ட் கம்பெனியின் நம்பர்களையும் குறித்துக்கொண்டு தனது மொபைலில் இருந்து டயல் செய்தார். ஹலோ, லக்ஷ்மி ட்ரான்ஸ்போர்ட், நான் தேனாம்பேட்டை சப் இன்ஸ்பெக்டர், நேத்தைக்கு நைட் மவுண்ட் ரோட்டில் ஆக்சிடன்ட் பண்ண வண்டியை எடுத்துட்டு வந்து ஸ்டேஷனில் விடுங்க. இன்ஸ்பெக்டர் இப்போ அங்கே தான் வந்துட்டு இருக்கார்.

ரைட் சார், பசஙக தண்ணியப்போட்டு தப்பு பண்ணிடாங்க. வண்டிய நானே எடுத்துட்டு வரேன்...

30- 40 கால் மிச்சம்... இன்ஸ்பெக்டர் மொபைலை கட் செய்தார்.

5 Comments:

Blogger priyums said...

Polcey tahppu panrathu Siva..Police velaye thappu panranvangala pudikarathu than..not to just find people who commit crime..

September 20, 2006 1:19 PM  
Blogger Srikanth said...

ok, ipo kathai ku enoda vilakam solren, neenga epadi purinjindeenga nu theriyala...

Inspector (yaarukume) ku yaar thapu panaanganu theriyaathu, so he goes guessing, lets try all the transport companies in chennai - so he got the yellow pages - he would have tried all the transport companies phone number and would have said the said the same dialogue to everybody. but fortunately 'lakshmi transport' was the first call, and coincidentally they were the culprit..

ipo puriyuthaa, is this is the one u thought...

Inspector logic behind calling all the transport companies...

nothing to loose, everything to gain.

September 20, 2006 4:13 PM  
Blogger priyums said...

Srikanth nee solrappo puriyuthu..Padikarachey puriyalai that the inspector got the travels number from yellow pages..

Enna panrathu sollu....

September 20, 2006 9:15 PM  
Blogger Srikanth said...

enna panrarthu ? neeye sollu.

one nimit story nu thirumba surukiten...but puriyaatha factor thaane azhagu... aana puriyuraa maathiri thaane kathai ezhuthanum..

wondering..what to do.. kathai laiye vera maathiri solli puriya vaikalaam.. vijay kite ketten, avan vendaam nu solitaan..

:)

September 20, 2006 9:42 PM  
Blogger priyums said...

Enna solluvanga athai - Arunsorporul..So antha mari kathai surukkam - apparama - kathai villakam..Ippadi rendu part pannu..
Engalukaga.

If we get more stories we will follow you..I think so.

September 21, 2006 6:05 PM  

Post a Comment

<< Home

Original Design By Douglas Bowman | Redesign by Glass Palace | Image courtsey StockXchange