Sunday, October 15, 2006

Audio blog - kathai neram - 2



மக்களே,

ஒரு வழியாக இரண்டு வாரம் கழித்து ஒரு பதிவு. பதிவு, கவிச்சக்கரவர்த்தி ஒட்டகூத்தரின் வரலாறைப்பற்றியது என்று தலைப்பை பார்த்து அறிந்தேன். வேலை பளு என்று பொய் சொல்ல போவது இல்லை. தோய்வு என்று வைத்துக்கொள்ளலாம். இன்றோடு மீள்வோம் என்ற நம்பிக்கையில், இதோ மற்றுமொரு ஒலி பதிவு. நானும் இந்த கதையை இன்னமும் கேட்கவில்லை. அனைவரும் கேட்போம். பின்னூட்டம் என்ற உந்துதல் அவசியம்.

நன்றி : பாஸ்டன் பாலா

0 Comments:

Post a Comment

<< Home

Original Design By Douglas Bowman | Redesign by Glass Palace | Image courtsey StockXchange