Wednesday, October 04, 2006

ஒரு நிமிடக்கதை - 5

காக்க காக்க படம் பார்த்ததில்லை நீ, அதுல வர சூர்யா க்லோன் தான் இந்த எஸ்.ஐ வெங்கட். கடவுள் நம்பிக்கை இருந்தா, கண்ணை மூடி வேண்டிக்க, இன்னைக்கு உன்னை உயிரோட வெளியே அனுப்பர்தா இல்லை. ஒன்னா ரெண்டா 60 பேர போட்டுத்தள்ளி இருக்கீங்க. ஆளும்கட்சியும் எதிர்க்கட்சியும் அடிச்சிக்குது, உங்களால சட்டம் ஒழுங்கு கெட்டுக் குட்டிச்சுவரா கிடக்கு. இருட்டுல செஞ்சுக்கிட்டுருந்த வேலைய இப்போ யார் குடுக்குற தைரியமோ பட்ட பகல்லேயே ஆரம்பிச்சிட்டீங்க. அங்கே வாய வச்சி இங்கே வாய வச்சி இன்னைக்கு என் வீட்லையே. என்கொன்டர்ல உயிர விட போறியேனு சந்தோஷப்படு, சிரமப்படாமல் போய் சேரலாம். பேசிக்கொண்டே எதிராளி எதிர்பாராத நேரத்தில், சொத் !! கை முழுக்க சிக்கன்குனியா கொசுவின் ரத்தம்.

2 Comments:

Blogger priyums said...

how could u guess this one.. I didnt till the last line. Good surprise

October 05, 2006 7:29 AM  
Blogger Srikanth said...

@ makale,

:) glad priya didn't recognize till the last line..

@ shiva

ange kosu illai ngra thairiyathula pesaathe...

@ vijay,

m..patapagal..that was the catch...

@p.priya,

avaluku tamizh padika theriyaathu nu saaku irukave iruku...

:)

October 05, 2006 3:52 PM  

Post a Comment

<< Home

Original Design By Douglas Bowman | Redesign by Glass Palace | Image courtsey StockXchange