ஒரு நிமிடக்கதை....
makale,
This post is influenced by 'oru nimida kathai' series which is now featuring at Ananda vikatan, weekly. I think it'll be fun when everybody gives a try. I expect stories atleast from priya, p.priya, vijay. No excuses..
could be in English as well, if you guys feel you are comfortable with it. Here is my contribution...
8:30 க்கு வரும் பேருந்தில் கூட்டம் அதிகம் இருக்காது. அதை தவற விட்டால் அடுத்து 8:46 க்கு, அதில் கூட்டம் வெட்டி முறியும். ஏன், சில சமயங்களில் நிற்காமல் கூட சென்று விடும். வேலையில் சேர்ந்து இன்றோடு ஒரு வாரம் தான் ஆகிறது. நாளை தன்னுடைய பெர்பார்மன்ஸ் ரிவ்யு. காலை 8:26, பதட்டதுடன் நின்று இருந்தான். கடவுளே கூட்டம் குறைவாக இருக்க வேண்டும். காலையில் யார் முகத்தில் முழித்தானோ, நினைத்தபடியே கூட்டம் குறைவாகவே இருந்தது. அப்பாடா என்று மூச்சு விட்டு, அடுத்த பேருந்திற்காக காத்திருக்க தொடங்கினான். 100 ரூபாய் குறைகிறது இந்த வாரத்தொகையில், தொகையில் கொஞ்சம் குறைந்தாலும் மானம் போய் விடும். அடுத்த பேருந்தில் வழக்கதை விட கூட்டம் அதிகம் இருக்கும், எப்படியாவது தேற்றி விட வேண்டும் என்று மனதில் நினைத்துக்கொண்டான் - பிக்கி என்ற பிக்பாக்கட் கிச்சா.

2 Comments:
nalla kathai..ezhuti irukkai..ana therinju pocchu ithu than irukkumnu,,may be niraiya oru pakka kathai padichirken..athanalaiya..
@ priyums,
may be naanum niraiya padichathu naala thaan athe maathiri vanthudutho enavo..
:)
Post a Comment
<< Home