Tuesday, September 05, 2006

ஒரு நிமிடக்கதை - 2

makale,

here is my second kathai..


இன்றோடு வக்கீல் ஆபீஸ் க்கு வருவது இது 42 வது முறை. சொத்து தகராறு தான். போன கிழவன் உயில் தெளிவா எழுதிட்டு போய் இருந்தா இம்புட்டு அலைச்சலும் மிச்சம் - மனதிற்குள் நொந்து கொண்டான். சொத்தோட மதிப்பு கொஞ்சமா நஞ்சமா போய் தொலையுது கழுதைனு விட்டுட்டு போறதுக்கு, முழுசா 25 லட்சத்தை தொடும் இன்றைக்கு நிலவரப்படி. ஊருக்குள்ள ராமன் லக்ஷ்மன் கணக்கா இவனும் இவன் தம்பி காரனும், இப்போ யார் ராமன் யார் லக்ஷ்மன் னு அடிச்சிக்கிற நிலைமை. இரட்டை பொறப்பு. உயில்ல பெரியவனுக்கு வீடுனு எழுதி இருக்கு, எவன் பெரியவன்னு பிரசவ நர்ஸ்க்கு தான் வெளிச்சம். கோர்ட், கேஸ், வக்கீல், வாய்தா, ஜட்ஜ் னு இதோ கண்ணு மூடி கண்ணு தொறக்கறதுக்குள்ள 4 வருஷம் ஒடிப்போச்சு. வக்கீல் அய்யா, இந்த தவணையோட நீங்க கேட்ட தொகை முடியுது. எப்படியாவது வீடு என் பக்கம் தீர்ப்பு ஆகிறா மாதிரி செஞ்சுடுங்க. உங்கள தான் கடவுள் மாதிரி நம்பி இருக்கேன், தம்பியின் கேஸை நடத்தும் வக்கீல் தர்மராஜின் ஆபீஸ் விட்டு வெளியே வந்தான் அண்ணன்.

6 Comments:

Blogger priyums said...

Antha "vakkeel ayya - romba kuzhapama irukkey..why should the brother say that word..."

September 05, 2006 10:00 AM  
Blogger priyums said...

Ennathan irundalum "genes" mari rettai piravigal kathai edukkave mudiyathu..
I hate all shankar movies..to top it all this movie. How can anyone who has sense and education act in this movie after listening to the story..

September 05, 2006 10:02 AM  
Blogger Srikanth said...

@ priya,

hey, nee epadi purinjinda kathaiya, it's not 'thambi' is vakeel for annan. i wrote annan is coming out of thambi's vakkel ( he is different )office. so the gist is annan is bribing thambi's vakeel for the past 4 years.

September 05, 2006 5:14 PM  
Blogger Srikanth said...

@ priyums,

cinema is totally a different horizon.

a kathai which seems to be flawless, always doesn't win among the audience.

(sasanam, vishwa thulasi... evlavo)

a kathai with mega size ottai, doesn't always fail.

(most of the tamil films..)

renduthum ratio paarthen nu vai with an educated brain, it would suggest go with the 2nd factor.

taking tamilnadu population in picture, romba romba konjundu per thaan logic, feasibility ellam paarkurarthu cinema la, matha vanga ellam entertainment factor kaka matume padam paarka varavanga.

Note : Jeans padam hit aanathuku kathai kandipaa reason illai, matha shankar factors thaan..

Aish, frame richness, foreign locations, antha 7 wonders paatu, skeleton dance graphics, a.r.rehman music..

get everything else right and ignore the ottai, ithu thaan shankar oda well known formula.

majority ya satisfy panrarthula thaan success. shankar do that. marukuriyaa..

for eg. 'sujatha' thaan vasanam for most of the 'shankar' films. it'll be pointless if you ask why sujatha is into this crap movie. It's crap for very only few of us and it may be crap for sujatha himself. But...

'cinema is a maaya logam...'

September 05, 2006 6:33 PM  
Blogger priyums said...

Ennaku ippo than puriyuthu..ennaku eppovume straighta ethuvum puriyathu..

Kathai surukathuku keezhey kathai vilakkam unda..?

September 05, 2006 11:23 PM  
Blogger Srikanth said...

@ priyums,

oru nimishathula kathai ya surukurenu romba surukiten...

:)

September 05, 2006 11:46 PM  

Post a Comment

<< Home

Original Design By Douglas Bowman | Redesign by Glass Palace | Image courtsey StockXchange