Indru(m) oru paadal
makale,
u know what, this place once upon a time our (5) ground, I suspect now serving as a hiding ground for Binladen vagaiyarakaal. antha alavuku deserted. right vudunga...
இப்போ நான் எதுக்கு வந்தேன்னு கேட்டீங்கன்னா, ஒரு புது பாட்ட பத்தி அப்பிடியே உங்க கிட்ட பீல் பண்ணிட்டு போகலாம்னு, ஐ அம் தி என்ட்ரி.
பெரியார் பெரியார் னு ஒரு படம். நம்ப ஞான ராஜசேகரன் (பாரதி டைரக்டர்) தான் இதையும் இயக்கி இருக்கார். இளையராஜாவும் இவரும் உரசிதுனால இந்த படத்துக்கு வித்யாசாகர் வாசிச்சு இருக்கார். பாரதியோட அளவுகோல் வச்சி பார்த்தா பெரியாரில் பாடல்கள் சுமார் தான். ஆனால் பாருங்க இந்த பாட்டு மட்டும் மத்ததிலிருந்து தனியா நிக்குது. இந்த பாடல் ஒரு வேளை மக்களை கவர்ந்தால் ( கவர்ந்தால் ) உறுதியாக பாடலை பாடிய கே.ஜே கு தான் பெரும் பங்கு. உருகி இருக்கார்யா மனுஷன். வைர வரிகள் முத்தான அர்த்த்ங்கள், தெரிந்து இருக்கும் பாடலை எழுதியது யாரென்று. நன்றி வித்யாசாகர், வரிகள் ஒலிக்கும் பொழுது இசை மேலோங்காமல் பாடலை துல்லியமாக ஒலிக்க வைத்தமைக்கு.
பொறுத்து இருந்து பார்ப்போம் திரு. ஞானசேகரனும் திரு. தங்கர்பச்சானும் பாடலின் ஒளிஒவியத்தை எத்துனை நியாயப்படுத்தி இருக்கிறார்களேன்று.
பாடலை கேளுங்கள் என்னைப் போலவே உங்களையே மறவுங்கள்.
டிஸ்கி:
பாடலில் காணப்படும் உறவுகள் பற்றிய பார்வை என்னுடைய தனிப்பட்ட கருத்தை ஒத்ததல்ல.
( எனக்கு பிடித்து இருந்தாலும்.. )
powered by ODEO

0 Comments:
Post a Comment
<< Home